பரபரப்பான ..சூழல்...ஞாயிற்று கிழமைக்கே உரித்தான ..அசால்ட் மன நிலை.... எல்லோரிடமும்....என்னிடமும்...! sunday ஸ்பெஷல் .. கொஞ்சம் நான் veg அயிட்டம் வாங்க கடையில் நிற்கும் பொது ..கண்ணில் பட்டது..வீணாகும் குடிநீர்...! சாக்கடையை ஒட்டி குடிநீர் குழாயும் போகிறது போல...இரண்டு … [Read more...]
வணங்கி….உயரலாமே…!!!
கொஞ்சம் பரந்த மனசோட யோசிச்சா ....எல்லாம் சாத்தியம்..! கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சிக்காக..திருச்சி பயணம்..கார்ல டீசல் கம்மிய காட்டுச்சு...வழியில் டீசல் போட முடிவு பண்னும்போதே...ஜுிவ்வுண்ணு ஏறிட்டே..இருக்குற விலை என் ஸ்பீட் குறைச்டுச்சு..!ஏக்கம் கலந்த பயம்...கூடவே..பெட்ரோல் … [Read more...]